Kinky Fetishes Sex Porn Videos scat porn
இயல்-இசை-நாடகம்செய்திகள்தமிழ் செய்திகள்நிகழ்வு படங்கள்

-25-வது முறையாக மேடையில் அரங்கேறிய ஒய்.ஜி.மகேந்திரனின்–3jii -நாடகம்!!

-25-வது முறையாக மேடையில் அரங்கேறிய ஒய்.ஜி.மகேந்திரனின்–3ji -நாடகம்!!

கடந்த 15-8-2018 அன்று -25-வது முறையாக மேடையில் அரங்கேறிய
ஒய்.ஜி.மகேந்திரனினின்–3jii -நாடகத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த..
மாண்புமிகு,மத்திய அமைச்சர்.திரு.பொன்.ராதாகிருஷ்ணன்..,நடிகர் ராதா ரவி,நடிகைகள் சுஹாசினி,ராதிகா ஆகியோர்கள் நாடகத்தை ரசித்துப் பார்த்துவிட்டு மேடையில் அவர்களைப் பாராட்டிப் பேசினார்கள்.அவர்கள் மூலமாக நாடகாக் கலைஞர்களுக்கு கெளரவம்
செய்யப் பட்டது,இறுதியில்..மாண்புமிகு,மத்திய அமைச்சர்.திரு.பொன்.ராதாகிருஷ்ணன்..பேசுகையில்..முன்பை விட இன்று நமது தமிழகத்தின் நிலையானது மிக மோசமான நிலையில் உள்ளது,இந்நிலையை நாம் அனைவரும் சேர்ந்து மாற்றியாக வேண்டும்.அத்தகைய மாற்றம் நிகழ்கையில் கலைஉலகத்தின் பங்கானது அதில் மகத்தானதாக அமைய வேண்டும்.அவ்வாறு நிகழப் போவது உறுதி என்றார்.

 

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close