Kinky Fetishes Sex Porn Videos scat porn
ஆங்கில செய்திகள்செய்திகள்தமிழ் செய்திகள்

கேரளாவில் வெள்ளப்பெருக்கு-சூர்யா – கார்த்தி…நிதிஉதவி..!!

கேரளாவில் வெள்ளப்பெருக்கு-சூர்யா – கார்த்தி…நிதிஉதவி..!!

கேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளது .கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறது இந்நிலையில் கேரளா முதல்வர் மாண்புமிகு பிணரயி விஜயன் அவர்கள் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை அறிந்த நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 25 லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குகிறார்கள்.சூர்யா- கார்த்தி இருவரும் கூறும் போது “எங்களுக்கு எப்போதும் கேரளா மக்களிடம் ஒரு தனி அன்பு உண்டு ., கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரளாவில் இந்நிலையை கண்டு மனம்வருந்துகிறோம், வெகுவிரைவில் இயல்புநிலை திரும்ப பிராதிக்கிறோம்”என்றார்கள்..!!

Actors Suriya and Karthi donate 25Lacs to Kerala CM Relief Fund..!!!

It’s turning out to be a much Heart-wrenching scenario to see the paradisiacal landscapes of Idukki, Aaluva, Palakkad, Malappuram and Wayanad are ravaged with mountainous slopes sliding and lands submerged in waters.
 
With the Kerala State Government putting forth its best on mission, Chief Minister of Kerala, Sri. Pinarayi Vijayan had requested for generous donations to the Chief Minister’s distress relief fund.
 
In immediate  response to the devastating scenario in Kerala due to heavy floods, Actors Suriya and Karthi have come forward to contribute a total sum of Rs. 25,00,000 to Kerala Chief Minister Distress Relief Fund. 
 
 
The Kerala state has always been a special place for both Suriya and Karthi. To see such a heavenly place to be bounded to an unbearable calamity, it’s definitely going to be a solace for the people out there in God’s Own Country.
 


 

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close