வைரலாகும் அஜித்தின் புதிய தோற்றம்..!!

வைரலாகும் அஜித்தின் புதிய தோற்றம்..!!

வைரலாகும் அஜித்தின் புதிய தோற்றம்..!!

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற பைக் சேஸிங் காட்சியில் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், கை மற்றும் கால்களில் அடிப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அஜித் கலந்துக் கொண்ட போது ரசிகர்கள் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அஜித்தின் புதிய தோற்றம் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS