இயல்-இசை-நாடகம்செய்திகள்தமிழ் செய்திகள்நிகழ்வு வீடியோமுன்னோட்டங்கள்

நடிகை ஆண்ட்ரியாவின் ‘HONESTLY’ வீடியோ இசை ஆல்பம்..!

நடிகை ஆண்ட்ரியா எழுதி, பாடி நடித்திருக்கும் ‘HONESTLY’ வீடியோ இசை ஆல்பம்..!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை மற்றும் பின்னணி பாடகியான ஆண்ட்ரியா புதிய இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.

ஆண்ட்ரியா தமிழில் தனுஷ், சிம்பு, பஹத் பாசில் போன்ற நடிகர்களுடன் வெற்றி திரைப்படங்களில் நடித்தவர். மேலும் யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட்டானா பாடல்களையும் பாடியுள்ளார்.

ஏற்கெனவே சில இசை ஆல்பங்களில் பாடியிருக்கும் ஆண்ட்ரியா இப்போது புதிய இசை ஆல்பத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

‘ஹானஸ்ட்லி’(Honestly) என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் அந்த இசை ஆல்பத்தில் அவரே பாடலை எழுதி, பாடி, நடித்தும் இருக்கிறார்.

இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மற்றும் கெபா ஜெரிமியா (guitarist ) ஆகியோரின் பங்களிப்பு இப்பாடலில் உள்ளது.

தற்போது ஆங்கில மொழியில் இவரது (Honestly) ‘ஹானஸ்ட்லி’ பாடல் வீடியோ காட்சி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

 

Tags
Show More

14 Comments

 1. I know this if off topic but I’m looking into starting my own blog and was
  wondering what all is needed to get setup? I’m assuming having a blog like yours would cost a pretty penny?
  I’m not very internet smart so I’m not 100% certain. Any
  suggestions or advice would be greatly appreciated.

  Thanks

 2. This is really interesting, You are a very skilled blogger.
  I have joined your rss feed and look forward to seeking more
  of your magnificent post. Also, I’ve shared your web site in my social networks!

 3. Hey there, You’ve done an excellent job. I’ll certainly digg it
  and personally suggest to my friends. I’m confident they’ll be benefited from
  this site.

 4. wonderful post, very informative. I’m wondering why the opposite experts of this sector don’t understand this.
  You should continue your writing. I am sure, you
  have a huge readers’ base already!

 5. Your style is very unique in comparison to other folks I have read stuff from.
  Thanks for posting when you’ve got the opportunity, Guess I’ll just book mark
  this blog.

 6. Good way of describing, and good paragraph to take information on the topic of
  my presentation topic, which i am going to present in school.

 7. It’s actually a great and useful piece of info. I’m satisfied
  that you shared this useful information with us. Please stay us
  informed like this. Thank you for sharing.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close