நடிகர் நகுல் பிரபல நடிகையான தேவயானியின் தம்பியாவர்.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நகுலின் மனைவி சுரபிக்கு வீட்டிலேயே சிம்பிளாக வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.அந்த அழகிய புகைப்படங்களை நகுல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குறிப்பு:..வாயும் ,வயருமாக இருக்கும் இப்படிப்பட்ட சூழ்நிலையில்எந்த ஒரு வளர்ப்பு
பிராணிகளையும் தொடவே கூடாது.ஊசி போட்டேன், அதைப் போட்டேன்,இதைப்போட்டேன் ….சொல்லி சமாளிக்கலாம் .ஆனால் கிட்ட விடவே கூடாது .அதன் மூச்சுக் காற்று ஆபத்தானது போட்டேன்,இதைப்போட்டேன் ….சொல்லி சமாளிக்கலாம் .ஆனால் கிட்ட விடவே கூடாது .அதன் மூச்சுக் காற்று ஆபத்தானது .