விழாக் கோலம் கோலாகலம்..!!

விழாக் கோலம் கோலாகலம்..!!

விழாக் கோலம் கோலாகலம்….!!

தமிழ் கலாச்சார சங்கமும்-ராஜ் டிவியும் இணைந்து தொடங்கிய ‘மெகா இசை விழா’-சென்னை காமராஜர் அரங்கில் (1-12-2019 )நடந்த
தொடக்கவிழாவில் தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர்.திருமதி.தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களும் தமிழ் நாடுபள்ளி ,கல்வித்துறை அமைச்சர் திரு.K.பாண்டியராஜன் அவர்களும் இணைந்து பிரபல நடிகை குமாரி சச்சு அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதினை வழங்கினார்கள்.
+++++++ ++++++++ +++++

இருக்கை தொடக்க விழா…!!

. தமிழ் நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கிவரும்
நிறுவனமான உலகத்த தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு இருக்கைகள் இருப்பதுபோல் பாரத நாட்டிய இசையை வளர்க்கும் பொருட்டு கடந்த 1-12-2019 அன்று சென்னையில் ‘பரத நாட்டிய கலை வளர் இருக்கை’ துவக்கவை குமாரி சச்சு அவர்கள் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார் .அவருக்கு பரத நாட்டிய இசை வளர் இருக்கை பொறுப்பாளர் ச.விஜயலக்ஷ்மி பூபதி,தமிழ் வளர்ச்சி,உலகத்தமிழாராச்சி நிறுவன இயக்குநர் கோ.விஜயராகவன் ,நர்த்தகி நட்ராஜ்,முனைவர்
ரகுராம்,பேராசிரியர் செல்வன் ஆகியோர் இணைந்து குமாரி சச்சுவிற்கு நினைவுப் பரிசினை வழங்கினார்கள்.

 

 

 

 

 

 

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS