Kinky Fetishes Sex Porn Videos scat porn
எம்.ஜி.ஆர்செய்திகள்தமிழ் செய்திகள்

‘”விஸ்வரூபம்- 2 “படமும் மக்கள் திலகத்தின் ‘எங்க வீட்டு பிள்ளை’யும்..!!!

“விஸ்வரூபம்- 2 “படமும்  மக்கள் திலகத்தின் ‘எங்க வீட்டு பிள்ளை’யும்..!!!

மும்பையில்”விஸ்வரூபம்-2″-படத்தின் ப்ரமோஷன் நடந்தது.அப்போது நிருபர்களிடம் கமல் பேசிய போது… “விஸ்வரூபம்’படத்தில் அப்பாவியாக
இருக்கும் ஒருவர் திடீரென வீரனாக மாறும் கேரக்ட்டர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் “எங்க வீட்டுப் பிள்ளை” படத்தின் தாக்கம் தான் என்று கூறியிருக்கிறார்.இந்த இரண்டு கேரக்டர்களை ஒரே கேரக்ட்டராக்கி உருவாக்கியதுதான் “விஸ்வரூபம்-2 “படத்தின் நாயகன் கமலின் கேரக்டர் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close