செய்திகள்தமிழ் செய்திகள்

முஸ்லீம் மதத்திற்கு மாறிய நடிகை கஸ்தூரி..???Kasturi is an actress who converted to Muslim religion,

சினிமா விழாக்களில் பரபரப்பாக ,ஏடாகூடமாக பேசுவதில்
இன்று முன்னணியில் இருப்பவர் நடிகை கஸ்தூரி
.இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், இஸ்லாம் பெண்கள் அணியும் பர்தா உடை அணிந்திருப்பதோடு, அந்த உடையை எதற்காக அணிந்திருக்கிறார், என்பதற்கான விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை.
இதையடுத்து, அந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள், கஸ்தூரி இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டாரோ, என்ற குழப்பம் அடைவதோடு, அவரிடமே சில ரசிகர்கள் இது குறித்து கேட்டும் வருகின்றனர்.
இதுவரை இந்த பர்தா விவகாரத்திற்கு பதில் எதுவும் அவர் சொல்லவே இல்லை.

Tags
Show More

Related Articles

Back to top button
Close