எம்.ஜி.ஆர்செய்திகள்தமிழ் செய்திகள்

கஸ்தூரிக்கு லதா கண்டனமும்……கஸ்தூரியின் திமிறுத்தனமான பதிலும்…!!

கஸ்தூரிக்கு லதா கண்டனமும்……கஸ்தூரியின்

திமிறுத்தனமான பதிலும்…!!

 

 

நடிகை கஸ்தூரிக்கு கண்டனம்….!!!

கிரிக்கெட் பௌலர் பந்தை தொடையில் தடவி பந்தை வைசுவதை
கிண்டல் செய்யும் விதமாக மக்கள்திலகம் எம்ஜிஆரையும்,நடிகை லதாவையும் இணைத்து மிகவும் கேவலமாக விமர்சித்து தனது டிவிட்டரில் (9-4-2019)நடிகை கஸ்தூரி ஒரு கமெண்ட் போட்டுள்ளார்.இதனை கோடிக்கணக்கான மக்கள் திலகம் எம்ஜிஆர் பக்தர்கள் சார்பிளும்-
சகோதரி நடிகை லதாவின் பிரியமான ரசிகர்களின் சார்பாகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.=====மேஜர்தாசன்- சினிமா பத்திரிகையாளர்=((முகநூலில் என்னைப்போல் ஏராளமான எம்ஜிஆர் பக்க்தர்களும்,சகோதரி நடிகை லதாவின் தீவிர ரசிகர்களும் கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்கள்))

Tags
Show More

Related Articles

Close