நினைவோ ஒரு பறவை..!!

நினைவோ ஒரு பறவை..!!

நினைவோ ஒரு பறவை..!!

மைண்ட் ட்ராமா புரடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘நினைவோ ஒரு பறவை’.இப்படத்தை ரிதுன் என்பவர் தயாரித்து இயக்குகிறார்.

50 வயது நிரம்பிய கணவன் மனைவி பாரிஸ் பயணமே இப்படத்தின் கதை கரு. அவர் கடந்து வந்த பாதை நிகழ்கால சவால்களையும் மீறி அவர்கள் பயணத்தை மேற்கொள்கிறார்கள் அதன் அவசியம் என்ன என்பதை விளக்கும் படம் இது .பள்ளிப்பருவ காதலர்களாக ஹரிபாஸ்கர், சஞ்சனா சாரதி நடித்துள்ளார்கள் வயதான காதலர்களாக நடிக்க முக்கிய நடிகர் நடிகை நடிக்க உள்ளனர் என்று கூறினார் இயக்குநர் .

தற்போது மீனாமினிக்கி என்ற பாடல் மிகப்பெரிய சாதனையாக வெளிவந்த 6 நாட்களில் 7 இலட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இப்படலை இயக்குநர் ரிதுன் எழுதியுள்ளார் .இசை தமன்,,ஒளிப்பதிவு B.K.மணி.படப்பிடிப்பு மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது.

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS