
காதல் திருமணம் செய்து கொண்ட கும்கி அஸ்வின்..!!
காதல் திருமணம் செய்து கொண்ட கும்கி அஸ்வின்..!!

நகைச்சுவை நடிகர் கும்கி அஸ்வின். இவர் விக்ரம் பிரபுவின் கும்கி படத்தில் நடித்து பிரபலமானார். பாஸ் என்கிற பாஸ்கரன், ஈட்டி, ஜாக்பாட், கணிதன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தயாரிப்பாளர் சுவாமிநாதன் மகன் ஆவார். கும்கி அஸ்வினுக்கும் சென்னை கே. கே.நகரை சேர்ந்த ராஜசேகர் மகள் வித்யாஸ்ரீக்கும் காதல் மலர்ந்தது. கும்கி அஸ்வின்-வித்யாஸ்ரீ திருமணம் சென்னை சூளைமேட்டில் உள்ள அஸ்வின் வீட்டில் 24-6-2020- புதன்கிழமை நடந்தது. கொரோனா ஊரடங்கினால் அரசு விதிமுறைப்படி சமூக விலகலுடன் குறைந்த எண்ணிக்கையில் உறவினர்களை வைத்து இந்த திருமணத்தை நடத்தினர். ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கும்கி அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
TAGS !Comedian Kumki Ashwin gets married to girlfriendComedian Ashwin Rajagot hitched to his girlfriend Vidya Sri on Wednesday (June 24) during the lockdown. Ashwin married Vidya Sriin a low-key affair in Chennaithe couple restricted the crowd and tied the knot in the presence of their family members.where both of them have been residing for years now. Due to the lockdownwho is a practising doctorwho is fondly called Kumki Ashwin