பெப்பர்ஸ் தொலைக்காட்சியில்  ‘30 மினுட்ஸ் வித் அஸ்’..!!

பெப்பர்ஸ் தொலைக்காட்சியில்  ‘30 மினுட்ஸ் வித் அஸ்’..!!

பெப்பர்ஸ் தொலைக்காட்சியில்….

‘30 மினுட்ஸ் வித் அஸ்’…!!!

சினிமாவில் சாதனை புரிந்தவர்களை, அவர்கள் கடந்து வந்த வெற்றிப்பயணத்தை முழுமையாக 30 நிமிடங்களில் சொல்லும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சிதான் 30 மினுட்ஸ் வித் அஸ். வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு பெப்பர்ஸ் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சியில் அந்தந்த வாரங்களில் வெளியாகின்ற படத்தின் இயக்குனர் அந்தப்படத்தின் கதாநாயகன், நாயகி, இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினருடன் கலந்துகொண்டு அந்தப்படம் உருவானது எப்படி, அதை படமாக்க தாங்கள் பட்ட சிரமங்கள், நல்லது கெட்டது மற்றும் இந்தப்படத்தின் மூலம் புதிதாக தாங்கள் சொல்லவரும் விஷயம் என படத்தை பற்றிய சுவாரஸ்யமான செய்திகளை பகிர்ந்துகொள்கிறார்கள்..இந்த நிகழ்ச்சியை சுவைபட தொகுத்து வழங்குபவர் தொகுப்பாளர் காயத்ரி.

 

 

 

 

 

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS