செய்திகள்தமிழ் செய்திகள்

பிரபல தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி காலமானார்..!! Popular producer P. Venkatram Reddy passed away..!!

விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ் பி.நாகிரெட்டி அவர்களின் இளைய மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி  அவர்கள் 12-5-2019 அன்று மதியம் 1 மணியளவில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 75. அவரது மனைவி பெயர் பி.பாரதிரெட்டி. இவருக்கு ராஜேஷ் ரெட்டி என்ற மகனும், ஆராதனா ரெட்டி, அர்ச்சனா ரெட்டி என்று இரு மகள்களும் உள்ளனர்.
பி.வெங்கட்ராம ரெட்டி தமிழில் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், பைரவா ஆகிய 5 படங்களை தயாரித்துள்ளார். இவரது 6வது படமான சங்கத்தமிழன் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இவரது இறுதி அஞ்சலி நெசப்பாக்கத்தில் 13-5-2019 அன்று தகனம் செய்யப்பட்டது.


Tags
Show More

Related Articles

Back to top button
Close