Kinky Fetishes Sex Porn Videos scat porn
இயல்-இசை-நாடகம்செய்திகள்தமிழ் செய்திகள்

புதுயுகம் டிவியில்-“பெண்கள் சாய்ஸ்”..!!

புதுயுகம் டிவியில்-“பெண்கள் சாய்ஸ்”..!!

புதுயுக பெண்களின் நவநாகரிக பட்டறையாக விளங்கி கொண்டு இருக்கிறது “பெண்கள் சாய்ஸ்” எனும் நிகழ்ச்சி. “ஒவ்வொரு சனிக்கிழமையும் மதியம் 12.30 மணிக்கு புதுயுகம் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி பெண்களுக்கான மகிழ்ச்சி.

வீட்டில் இருக்கும் பரபரப்பான இல்லத்தரசிகளுக்கும் ,வேலைக்கு செல்லும் சுறுசுறுப்பான பெண்களுக்கும் இந்நிகழ்ச்சி எண்ணற்ற விஷயங்களை நேர்த்தியுடன் சொல்லித்தரும் பயிற்சி பட்டறை.

களிமண் கைச்சித்திரம் , ஜும்பா, மாடித்தோட்டம் ,கலையும் கைவினையும் ,நகம் அழகு கலை ,உடற்பயிற்சி ,அழகு குறிப்புகள் மற்றும் மருத்துவ ஆலோசனை போன்ற எத்தனையோ வித்தியாசமான தொகுப்புகளை உபயோகமாக சொல்லித்தருகிறது .

 

“பெண்கள் சாய்ஸ்” இந்த நிகழ்ச்சி வெறும் சாய்ஸ்”ஆக மட்டும் இல்லாமல், பல வெற்றிப்பெண்களின் வாய்ஸ் ஆகவும்  இருக்கும்  இந்த நிகழ்ச்சியின் இயக்கம் மற்றும் வடிவமைப்பை ‘VE Touch’ எனும் கிரியேட்டிவ் டீம் புதுயுகம் டிவியோடு இணைந்து நடத்துகின்றனர் .


 
 
Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close