சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ்..!!

சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ்..!!

சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ்..!!

பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் சந்திரமுகி. இதில் நயன்தாரா, ஜோதிகா, பிரபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வெற்றிகரமாக  ஓடியது.தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. ரஜினியின் அனுமதியுடன் இப்படத்தில் நடிப்பதாக ராகவா லாரன்ஸ் கூறி இருக்கிறார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS