ராஜாவுக்கு செக்=சினிமா விமர்சனம் ..!!

ராஜாவுக்கு செக்=சினிமா விமர்சனம் ..!!

ராஜாவுக்கு செக்=சினிமா விமர்சனம் ..!!

பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ராஜாவுக்கு செக். இப்படத்தில் சேரன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சராயூ மோகன், நந்தனா வர்மா நடிக்க, முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே நடி த்திருக்கிறார்.
’ஜெயம்’ ரவி நடித்த ‘மழை’ என்கிற படத்தை இயக்கிய சாய்ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சுண்டாட்டம், பட்டாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இர்பான் வில்லனாக நடித்திருக்கிறார்.தெலுங்கில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர் வினோத் யஜமானியா இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி யுள்ளார்.இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
குற்றம் கடிதல் படத்தின் எடிட்டிங்கிற்காக பேசப்பட பிரேம் இந்த படத்தின் படத்தொகுப்பைக் கவனித்திருக்கிறார்.
. ஆக் ஷன் காட்சிகளை டேஞ்சர் மணி வடிவமைத்துள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS