ரஜினியின்  தலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு..!(வீடியோ இணைப்பு)

ரஜினியின் தலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு..!(வீடியோ இணைப்பு)

ரஜினியின் தலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு..!!(வீடியோ இணைப்பு)

தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை ‘தலைவர் 168’ என்று அழைத்து வந்தார்கள். மன்னவன், வியூகம், அண்ணாத்த ஆகிய பெயர்களில் ஒன்றை வைக்க பரிசீலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.இந்நிலையில், இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்து டைட்டில் லுக் வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள படமாக தயாராகி வரும் இதில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரிஉள்ளிட்டபலர்நடித்துவருகிறார்கள்.விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

!

CATEGORIES
TAGS
Share This

COMMENTS