செய்திகள்தமிழ் செய்திகள்நிகழ்வு வீடியோமுன்னோட்டங்கள்

ரஜினியின் ‘2.0’ படத்தின் டிரெயிலர்..!

550 -கோடி ரூபாயில் தயாரான
ரஜினியின் ‘2.0’ படத்தின் டிரெயிலர்..!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்ப ர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் 550 -கோடி ரூபாயில் தயாரான படம் 2.0.இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். லைக்கா புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியிருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீடு சென்னை சத்யம் தியேட்டரில் 3-11-2018அன்று காலை நடைபெற்றது. 

  ,

Tags
Show More

Related Articles

Close