Kinky Fetishes Sex Porn Videos scat porn
Teaserசெய்திகள்தமிழ் செய்திகள்நிகழ்வு வீடியோமுன்னோட்டங்கள்

ரஜினியின் ‘பேட்ட’ டீசர் யூ டியூப்பில் சாதனை-(Petta – Official Teaser Vidio)

ரஜினியின் ‘பேட்ட’ டீசர் யூ டியூப்பில் சாதனை-(Petta – Official Teaser Vidio)….

 ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம், ‘பேட்ட’.கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.சிம்லா, டார்ஜிலிங், உத்தரப்பிரதேசம் என வட மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.

ரஜினிகாந்துக்கு 12 -12 -2018 அன்று 69 ஆவது பிறந்தநாள். ரஜினியின் பிறந்தநாள் பரிசாக ‘பேட்ட’ படத்தின் டீசர் யூடியூப்பில் வெளியானது. ரஜினிக்கே உரிய தனி ஸ்டைலில் அவர் நடந்து வரும் காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளன.

ரஜினியின் இரண்டு வேறுபட்ட கெட்டப்களுடன் வெளியாகியுள்ள ‘பேட்ட’ டீசர் 1.32 நிமிடங்கள் ஓடுகிறது. டீசரில் ரஜினியின் ஸ்டைலும் அனிரூத்தின் தெறிக்கவிடும் பின்னணி இசையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

மிகவும் இளமையாக, தன்னுடைய துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த். 12 -12 -2018 – அன்று
காலை 11 மணிக்கு வெளியான ‘பேட்ட’ டீசர் ரிலீசான 5 நிமிடத்தில் தன்னுடைய சாதனையை தொடங்கி விட்டது.

20 நிமிடங்களிலேயே 5 லட்சம் பார்வையாளர்களை கடந்த டீசர் அதே வேகத்தில் 40 நிமிடங்களிலேயே 10 லட்சம் பார்வையாளர்களை பெற்றது. 24 மணி நேரத்தில் 70 லட்சம் பார்வையாளர்களை பெற்று தற்போது கோடிக்கணக்கைத் தாண்டி யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்திலேயே இருந்து வருகிறது.

 

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close