செய்திகள்தமிழ் செய்திகள்

அமிதாப்புக்கு ஜோடியாக ரம்யாகிருஷ்ணன்…!!!

அமிதாப்புக்கு ஜோடியாக ரம்யாகிருஷ்ணன்…!!!

அமிதாப்பச்சன் தமிழில் அறிமுகமாகும் உயர்ந்த மனிதன் படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளாராம்.

ஏற்கனவே பாகுபலியின் மூலம் இந்தியளவில் புகழடைந்த ரம்யா, இப்படத்தின் மூலம் மீண்டும் பாலிவுட் ரசிகர்களின் நற்பெயரை பெறுவார் என கூறப்படுகிறது.

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் துவங்கியுள்ளது. இதில் எஸ்.ஜே.சூர்யா, அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகின்றன.

Tags
Show More

Related Articles

Close