ஆங்கில செய்திகள்செய்திகள்தமிழ் செய்திகள்

சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய சூர்யா..!!

  சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய சூர்யா…!!

 
                தேனியை சேர்ந்த Muscle Dystrophy நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் தினேஷ் வரைக்கலையில் நிபுணத்துவம் பெற்றவன். எல்லோரையும் ஊக்குவிக்கும் வகையில் அவர் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். பலருக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தினேஷுக்கு  நடிகர் சூர்யாவை சந்தித்து பேச வேண்டும் என்பது அவரின் ஆசை. இதை  தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில் சமீபத்தில் அவர் தெரிவித்திருந்தார். இதை அறிந்த சூர்யா நற்பணி மன்ற நிர்வாகிகள் தினேஷை அழைத்து வந்து சென்னையில் 19-9-2018 அன்று சூர்யாவை சந்திக்க வைத்தனர். 
 
அப்போது சூர்யாவுடனிருந்த சூர்யாவின் தந்தை சிவகுமார் மற்றும் சகோதரர் கார்த்தி ஆகியோர் அவரை சந்தித்து பேசினர். 
 
சிறுவனிடம் சூர்யா கூறியது :- நீங்கள் உள்நெஞ்சத்திலிருந்து என்ன நினைக்கிறீர்களோ , நம்புகிறீர்களோ  அல்லது கனவுகாண்கிறீர்களோ   அது கண்டிப்பாக நினைவாகும். பெரிதாக கனவு காணுங்கள் ஒரு போதும் கனவு காண்பதை நிறுத்தாதீர்கள் என்று சிறுவன் தினேஷிடம் சூர்யா கூறியுள்ளார்.
 

“What you think, dream and believe from bottom of heart will come true” – Actor Suriya’s inspiring words to young boy Dinesh ..

It wasn’t just a dream come true for the little painting wizard Dinesh from Theni affected with muscle dystrophy, but an inspiring moment. The young boy from Theni was prone to muscle dystrophy. While health conditions remained quite pitiable, he has been fighting with his immense will power and has proved himself to be a versatile painter. In fact, he has aspired to become one of the prominent painters that the world should look upon. The little boy had yet another dream of meeting his matinee-idol Suriya, which was even telecast through one of the satellite news channel. To the surprisal, his dream came true through Suriya fans club as he happened to meet the actor in Chennai at 19-9-2018. 
It wasn’t merely a meet and greet with his favourite actor Suriya, but his family of actors father Sivakumar and brother Karthi were present as well. 
Actor Suriya gave a beautiful inspiring word towards Dinesh says, “What you think, dream and believe from the bottom of heart will come true. You wanted to meet me and it has happened now. So just go ahead and don’t stop dreaming big.”

 

 

 

Tags
Show More

Related Articles

Close