செய்திகள்தமிழ் செய்திகள்

‘விஸ்வாசம்’ ஆடியோ உரிமத்தை கைப்பற்றிய பிரபல இசை நிறுவனம்

‘விஸ்வாசம்’ ஆடியோ உரிமத்தை கைப்பற்றிய பிரபல இசை நிறுவனம்..!!

_ சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிக்கும் விஸ்வாசம்’ படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படம் வரும் பொங்கல் விடுமுறையில் வெளியாகிறது. இந்த படத்தின் டீசர், இசை வெளியீடு, டிரைலர் ஆகியவை அடுத்தடுத்த சில நாட்களில் வெளிவரவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். இந்நிலையில், லஹரி’ நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு ஆடியோ உரிமையை பெற்றுள்ளது. படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Close