சிம்புவின் அடுத்த படத்தின் வில்லன் ??

சிம்புவின் அடுத்த படத்தின் வில்லன் ??

சிம்புவின் அடுத்த படத்தின் வில்லன் ??

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. பல்வேறு தடைகளுக்கு பிறகு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாநாடு’ படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படங்களுக்காக பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வைத்துள்ளார்.

இந்த இயக்குனர்களின் வரிசையில் தற்போது அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இணைந்துள்ளார்.மேலும் சிம்பு, ஆனந்த் சங்கர் இடையே உள்ள படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS