பேபி சாராவா இது?

பேபி சாராவா இது?

பேபி சாராவா இது?

விக்ரம், அனுஷ்கா நடிப்பில் இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கிய ’தெய்வத்திருமகள்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவர் மனதையும் கவர்ந்தவர் பேபி சாரா. தெய்வத்திருமகள் படத்தை அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கிய ‘சைவம்’ படத்திலும் பேபி சாரா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த நிலையில் பேபி சாராவாக இருந்தவர் தற்போது குமாரி சாராவாக மாறி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் விரைவில் அவர் தமிழ் திரைப் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS