காதலர்களுக்கு விஜய் சேதுபதியின் அட்வைஸ் ..!!

காதலர்களுக்கு விஜய் சேதுபதியின் அட்வைஸ் ..!!

காதலர்களுக்கு விஜய் சேதுபதியின் அட்வைஸ் ..!!

நடிகர் போஸ் இயக்கியுள்ள கன்னி மாடம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு பேச்சினார்.
இந்த இசை வெளியீட்டு விழா காதலர் தினத்தில் நடந்ததால், காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட விஜய் சேதுபதி,
, போஸ் வெங்கட் மிகவும் நல்ல மனிதர். சிலரின் முகங்களை பார்த்தாலே தெரிந்து விடும். அவர்கள் எப்படிபட்ட மனதை கொண்டவர்கள் என்று, அப்படி நான் அவர் முகத்தை பார்த்து தெரிந்து கொண்டேன் என கூறினார்.மேலும் போசை மெட்டி ஒலி நாடகத்தில் இருந்து நான் பார்த்து ரசித்து வருகிறேன் என கூறினார். விஜய் சேதுபதி பேசி முடிக்கும் போது காதலர் தின வாழ்த்துக்களை கூறிவிட்டு சட்டென்று ஜாக்கிரதையாக காதலியுங்கள் என்று ரசிகர்களுக்கு ஒரு சிறிய அட்வைஸ் கொடுத்தார்.(இவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் பல சங்கடங்களை சந்தித்திருப்பார் போலிருக்கிறது …அதனால்..டபக்கென்று அட்வைஸ் கொடுத்து விட்டார்).

CATEGORIES
TAGS
Share This

COMMENTS