விஜய்க்கு மெழுகு சிலை….!!!

விஜய்க்கு மெழுகு சிலை….!!!

விஜய்க்கு மெழுகு சிலை….!!!

கன்னியாகுமாரி ரயில் நிலையம் அருகே உள்ள பேவாட்ச்சின் மாயாபுரி அருங்காட்சியகத்தில் நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் மெழுகு சிலை சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏற்கனவே அந்த அருங்காட்சியகத்தில் அப்துல்கலாம், மைக்கேல் ஜாக்சன், பாரக் ஓபாமா, சார்லின் சாப்ளின், கர்நாடக இசை பாடகி எம்எஸ் சுப்புலெட்சுமி, ரவீந்திரநாத் தாகூர், மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரபலங்களுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளன.
அந்த ஆளுயர மெழுக சிலையை பார்க்க அப்பகுதி ரசிகர்கள் திரளாக வந்த வண்ணம் உள்ளனர். இதேபோல் மோகன்லால், ஷாருக்கான், அமிதாப் பச்சன் போன்ற பல்வேறு திரையுலக பிரபலங்களின் மெழுகு சிலைகளும் இங்கு இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தமிழ் நடிகர் ஒருவருக்கு இங்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. இதனை குமரி நெல்லை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் திறந்து வைத்தனர்.

 

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS