அஜித் நடிப்பில் காப்பியடிக்கப்பட்ட  திரைப்படங்கள்..!!

அஜித் நடிப்பில் காப்பியடிக்கப்பட்ட திரைப்படங்கள்..!!

அஜித் நடிப்பில் காப்பியடிக்கப்பட்ட  திரைப்படங்கள் என்னென்ன??

என்பது பற்றிய லிஸ்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அப்படி அஜித் நடிப்பில் வெளியாகி காப்பியடித்த திரைப்படம் என பேசப்பட்ட படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் .

(1).விஸ்வாசம் ( துளசி – தெலுங்கு படம் )
(2).வேதாளம் ( ஏய் – தமிழ் படம் )
(3).ஜனா ( பாட்ஷா – தமிழ் படம் )
(4).வாலி ( பூமணி – தமிழ் படம் )
(5).காதல் கோட்டை ( the shop around the corner – ஹாலிவுட் படம் )
(6).கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ( sense and sensibility – ஹாலிவுட் படம் )
(7).பில்லா 2 ( scareface – ஹாலிவுட் படம்)
(8).என்னை அறிந்தால் ( சத்ரியன்‌ – தமிழ் படம் ‌)
(9).அவள் வருவாளா ( பெல்லி – தெலுங்கு படம் )
(10).தொடரும் ( மாவிச்சிகுரு – தெலுங்கு படம் )

CATEGORIES
TAGS
Share This

COMMENTS