மக்கள்நீதி மய்யம் – பெயர் காரணம் என்ன?-கமல் விளக்கம்..!!

மக்கள்நீதி மய்யம் – பெயர் காரணம் என்ன?-கமல் விளக்கம்..!!

‘மருதநாயகம்’ படம் எப்போது உருவாகும்? மக்கள்நீதி மய்யம் – பெயர் காரணம் என்ன? விஜய் சேதுபதி கேள்விக்கு கமல் கொடுத்த பதில் – வீடியோவுடன் !

 கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில் உலக நாயகன் கமலஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் தலைவன் இருக்கிறான் என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடிக் கொண்டனர்.

அப்போது விஜய் சேதுபதி உங்களின் கட்சிக்கு’மக்கள்நீதி மய்யம்’எனப் பெயர் வைத்ததற்கான காரணம் என்ன என கேட்டார்.

‘மய்யம்’ என்ற வார்த்தை என்னை என்னைக் கவர்ந்த வார்த்தை. மக்கள் என்றால் பரந்த உலகம். இடம் தேடி வருவது நீதியை தான் தான். அதனால் தான்’மக்கள்நீதி மய்யம்’எனப் பெயர் வைத்ததாக கூறியுள்ளார்.

மேலும் ‘மருதநாயகம்’ படம் உருவாகுமா என கேட்டதற்கு கமல் கூறியதாவது மருத நாயகத்துக்கு தற்போது 40 வயது. ஒன்று கதையை மாற்ற வேண்டும் இல்லையேல் வேறு ஒருவர் நடிக்க வேண்டும் அப்படி என்றால் படம் உருவாகும் என கூறியுள்ளார்.

அபூர்வ சகோதரர்கள் மாதிரி படத்துக்கு நீங்க போட்ட Effort இன்னும் எத்தன தலைமுறைக்கு வேணா போட்டு காட்டலாம் சார் ~

CATEGORIES
TAGS
Share This

COMMENTS